உணவகம் நிறுவனங்களில் பெயர் பட்டியல்
உங்கள் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமா ?
கவலையை விடுங்க ...உங்களுக்காக மனம் கவரும் வகையில் வித்தியாசமான தனித்தன்மை உடைய பத்து தமிழ் நிறுவனங்கள் பெயர்களின் பட்டியல்
1.பசியாரு உணவகம்
2.பசி ருசி உணவகம்
3.அதிதி உணவகம்
4.பந்திக்கு முந்து உணவகம்
5.மா உணவகம் (ma means big/calling mother)
6.நிலா சோறு உணவகம்
7.கம கம உணவகம்
8.பாசவிருந்து உணவகம்
9.நாட்டு உணவகம்
10.வீட்டு உணவகம்



Comments
Post a Comment